INTERPRETIVE READING – Intermediate low
I can understand the scheduled events on a day at the summer camp
MNTS பள்ளியின் ஒருநாள் கோடைப் பட்டறை
ஆகஸ்ட் 29, 2019 — சனிக்கிழமை
எண் | எந்தநேரம்? | கற்பது என்ன? | கற்பிப்பவர் யார்? | தேவை |
1 | 8:25 am | தமிழ்த்தாய் | வாழ்த்து | உள்ளே / வெளியே |
2 | 8:30 am | யோகாசனம் | செல்வன் ஆதி | சிறிய விரிப்பு |
3 | 9:00 am | பாடல் | திருமதி. லட்சுமி | பாடல் தரப்படும் |
4 | 9:00 –9:30 | சிற்றுண்டி, | நீர் மோர் | நேரம் |
5 | 9:10 am | சிலம்பம் | செல்வன். சக்தி | குச்சி வேண்டும் |
6 | 9:45 am | கபடி | திரு சுந்தர் | —————— |
குறிப்பு: வெதுப்பான தட்ப வெப்ப நிலை (weather) இருக்கும். அதற்கேற்ற ஆடை அணியவும்.. குழந்தைகள் வெளியில் ஓடி விளையாடுவதற்கு ஏற்ற காலணி அணியவும். |