[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%”][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%”][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

INTERPERSONAL  LISTENING / SPEAKING – Advanced Low

I can participate in a conversation to identify current and past examples of challenges that immigrants faced. (Communication)

பாலன்: அமெரிக்காவில் குடியேற பல சட்டதிட்டங்கள் உள்ளதால்  பல்வேறு ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும் சட்டவிரோதமாக எல்லையை மீறி குடியேற முயற்சி செய்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்  என்ன ?

குமரன்: ஆமாம் சட்ட விதிகளை மிகக்  கடுமையாக செயல்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் முன்பெல்லாம் சட்டவிரோதமாகக்  குடிபுகுந்தாலும், குடும்பத்தைப்  பிரிக்க மாட்டார்கள். இப்பொழுது பச்சைக்குழந்தைகளைக்கூட வலுக்கட்டாயமாகத்  தாயிடமிருந்து பிரிக்கிறார்கள். இது மனித உரிமை மீறல் என உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன . அப்படி மீறி வருபவர்களை உடனே கைது  செய்து எல்லைகளை ஒட்டி  முகாம்களை அமைத்து அங்கு தங்க வைக்கிறார்கள். ஆனால் அந்த  முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார்கள் நிறைய வருகின்றன. இதைப்  பற்றி அறிந்த  செய்தியாளர்கள் அங்கு சென்று  நிலைமையைக் கண்டு அதிர்ந்து விட்டனர். அந்த முகாம்கள் வசதிகள்  இன்றி சிறையைவிட மிக மோசமாக இருந்தன. அந்த புகார்கள் உண்மையானவை என்று அறிந்து செய்திகளில் அறிவித்துவிட்டார்கள். எல்லையை சட்ட விரோதமாக மீறி வர நினைப்பவர்கள்,  இந்த சிக்கல்களை உணர்ந்து வருவதை தவிர்ப்பது நல்லது.

பாலன்: ஓ ! கேட்கவே மிக அதிர்ச்சியாக உள்ள  இந்த நிலைமையை  மாற்ற ஏதாவது முயற்சி எடுக்கப்பட்டுள்ளதா?

குமரன்: ஆமாம், அரசியல் காரணமாக  இப்பொழுது அரசாங்கமே வெளி நாட்டினரின் குடியேற்றத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறது. பருவகாலத்தில் நடக்கும் கட்டடப் பணிகள் மற்றும் உழவு போன்ற வேலைகளுக்கு தற்காலிக நுழைவுச்சான்று விரைவில் அளிக்கப்படுகின்றன. இந்த வகை நுழைவுச்சான்றுள் குறுகிய காலத்தில் திறனற்ற வேலை செய்து பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வழியாகும். 

பாலன்: மேற்படிப்பு படிக்க பெயர் பெற்ற நாடான அமெரிக்கா வருபவர்களுக்கு என்ன வழி இருக்கிறது?

குமரன்: நல்லகேள்வி. அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க வருபவர்களுக்காகவே தனி வகை நுழைவுச்சான்று உண்டு. படிப்பை முடித்தவுடன் அவர்கள் வேலை செய்ய வேறு  வகையான அனுமதிச் சான்று அளிக்கப்படுகிறது. இதை  வைத்து நிறுவனங்களில்  வேலையை தேடி அதில் தங்கள் திறமையை நிரூபித்து,  நிறுவனத்திடம் பேசி,  நிரந்தரக் குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம்

இது மட்டுமில்லாமல் ஆறு வருடங்களுக்கு செல்லுபடியாகும் வேலைக்கான நுழைவுச்சான்று வாங்கி வருபவர்களும் உண்டு. இந்தக்  காலத்திற்குள் நிரந்தர குடியுரிமை பெற தேவையான சான்றுகளைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் அவர்கள் வேலை செய்யும் நிறுவனமும் சில  தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும். குடியுரிமைத்  துறை  அவற்றையெல்லாம்  மிக கவனமாக ஆய்வு செய்து. ஆவணங்களில்  ஏதாவது  கேள்விகள் அல்லது சந்தேகங்கள்  இருந்தால் தெரிவிப்பார்கள். கேள்வி பதில்களுடன் கூடிய இந்தச்  செயல்கள் முடிய சில ஆண்டுகள் ஆகும், ஒப்புதல் அளித்த சில மாதங்களுக்குப் பிறகு நிரந்தரக்  குடியுரிமைச் சான்று வழங்கப்படும்.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%”][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true”][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]