Can-Do Samples

< All
Print

INTERPERSONAL LISTENING/SPEAKING – Advanced Low – Comparison

INTERPERSONAL  LISTENING / SPEAKING – Advanced Low

Advanced Low Learners can discuss laws related to texting while driving (Communities).

இன்று தகவல் பரிமாற்றத்தில்  குறுஞ்செய்தி பெரும் பங்கு வகிக்கிறது. பலரும் வாகனம் ஓட்டும்போதுகூடக் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். இதனால் வண்டியோட்டலில் உள்ள கவனங் கலைந்து விபத்துக்கள் நிறைய ஏற்படுகின்றன. இதைத்  தடுப்பதற்கான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதை மேலும் சிறந்த முறையில் அமுல்படுத்த உன் கருத்துக்களைக் கூறு.

வாகனம்  ஓட்டுகையில் குறுஞ்செய்தியனுப்பல் தொடர்பான சட்டங்களையும் விதிகளையும்  நான் விவரித்துச் சொல்லப்போகிறேன்: மாநில அளவிலே உந்துவண்டி ஓட்டுகையில் மட்டுந்தான் தடையுள்ளது; ஆனால் உள்ளூர் நகராட்சிகள் கூடுதலாகத் தடைகள் விதிக்கலாம். உதாரணத்திற்குச் சிக்காகோவிலே பதினெட்டு வயதிற்குக்  கீழுள்ளவர்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. போக்குவரத்துச் சைகைக்காக (Traffic signal)  வண்டியை நிறுத்தியிருந்தாலுங்கூடக் குறுஞ்செய்தியனுப்பத் தடையுண்டு. இதை  வயதுவரம்பின்றி எல்லோருக்கும் அமுல்படுத்தவேண்டும். 

Previous INTERPERSONAL LISTENING/SPEAKING – Advanced Low – Communication
Next INTERPERSONAL LISTENING/SPEAKING – Advanced Low – Connection
Table of Contents