Can-Do Samples

< All
Print

INTERPERSONAL LISTENING/SPEAKING – Advanced Low – Connection

INTERPERSONAL  LISTENING / SPEAKING – Advanced Low

Advanced Low Learners can negotiate with a customer service representative to receive a refund for an item I received as a gift. (Connections)  

உங்களுக்கு இரசீதுடன் நிறையப்  பரிசுகள் பிறந்தநாள்  அன்பளிப்பாக வந்திருக்கின்றன. அதில் ஒன்று ஏற்கெனெவே உங்களிடம் இருக்கிறது. அப்பொருளை வாங்கிய அதே கடையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் எப்படிப் சூழலை விளக்கி மாற்று/பணம்  பெறுவீர்கள்?

வணக்கம். “இந்தத் தொப்பியை நான் வாங்கவில்லை; அன்பளிப்பாக வந்தது. இதேபோல ஏற்கனவே ஒன்று என்னிடம் உள்ளது. இதோ அதை வாங்கியதற்கான இரசீது.ஆகவே தயவுசெய்து இதைத் திரும்பப் எடுத்துக்  கொண்டு  உரிய பணத்தைத்   தர முடியுமா? மாறாக பணப் பரிசு அட்டை(Gift card)  தந்தாலும் பரவாயில்லை. நான் அதை வரும் புத்தாண்டில் வேறு ஆடை/பொருள் வாங்கப் பயன்படுத்திக் கொள்வேன்.

Previous INTERPERSONAL LISTENING/SPEAKING – Advanced Low – Comparison
Next INTERPERSONAL LISTENING/SPEAKING – Advanced Low – Cultures
Table of Contents