Can-Do Samples

< All
Print

INTERPRETIVE READING – Advanced Low – Communities

[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

INTERPRETIVE READING – Advanced low

I can understand an announcement/article about a home remodeling

கரூர்: “இந்திரா நினைவு குடியிருப்பு தொகுப்பு வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் வீடு சீரமைக்க ஃபிப்ரவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என கரூர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
அறிக்கையில் உள்ளதாவது: கரூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் செயல்படுத்தப்பட்ட, தற்போது செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களான இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதி திட்டம், ஜவஹர் வேலை வாய்ப்புத்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடு கட்டப்படுகிறது. இவற்றுள் ஓட்டு வீடு மற்றும் கான்கிரீட் வீடுகளும் அடங்கும். இவ்வீடுகளில் மிகவும் பழுதடைந்துள்ள வீடுகளைப், பழுதுபார்க்க அரசு நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணாளிகளே தங்களது பழுதடைந்த வீடுகளைச்  சரி செய்யலாம். 

கான்கிரீட் கூரை சீரமைப்பு, கதவு, ஜன்னல், சட்டம், ஜாலி போன்றவற்றை புதிதாக மாற்றுவது, சுவர்களில் உள்ள வெடிப்பு சீரமைப்பது, தரைத்தளம் சீரமைத்தல், பழுதடைந்த தரையை மாற்றி அமைத்தல், வெள்ளை அடித்தல் மற்றும் வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பணிகளுக்கு வீடு சீரமைக்கும் போது முன்னுரிமை அளிக்கப்படும். 2000-01ம் ஆண்டு வரை கட்டப்பட்ட ஓட்டு வீடு மற்றும் கான்கிரீட் வீடுகளில், தற்போது மிகவும் பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட கலெக்டர் அலுவலகம், யூனியன் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்களில் பிப்ரவரி 10ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.

விண்ணப்படிவம் அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் கிடைக்கும். அச்சிடப்பட்ட விண்ணப்பம் தவிர, வெள்ளைத்தாளில் அதே வடிவத்தில் எழுத்து மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]

Previous INTERPRETIVE READING – Advanced Low – Communication
Next INTERPRETIVE READING – Advanced Low – Comparison
Table of Contents