Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate High – Communication

INTERPERSONAL  SPEAKING – Intermediate High

I can talk with an airline representative to make the necessary changes to an already-ticketed flight (Communication)

Scenario: நீ சென்னையிலிருந்து மதுரைக்குப்  பறக்க இரவு 8 மணிக்கு ஏற்கனவே  முன்பதிவு செய்திருக்கிறாய். ஆனால் சென்னையில் உன் வேலை பிற்பகல் 4 மணிக்கே முடிந்துவிட்டது. நீ எவ்வாறு விமானப்பிரதிநிதியிடம் பேசி உன்  புறப்பாட்டு நேரத்தை மாற்றுவாய் ?

நான்: எனது நேர்முகத்தேர்வு விரைவில் முடிந்து விட்டதால், நான் சீக்கிரம் இங்கு வந்துவிட்டேன். 

பிரதிநிதி: அப்படியா! ஏதேனும் உதவி வேண்டுமா?

நான்: ஆமாம்.  அடுத்த விமானம் எத்தனை மணிக்கு ? 

பிரதிநிதி:அதற்கு முன்னர் நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?

நான்: நான்மதுரைக்கு செல்கிறேன்.

பிரதிநிதி: மதுரைக்கு அடுத்த விமானம் மாலை 6 மணிக்கு இருக்கிறது.

நான: அந்த விமானத்தில் ஏதேனும் இருக்கை கிடைக்குமா?

பிரதிநிதி: கொஞ்சம் இருங்கள்,  பதிவுகளைப் பார்க்கிறேன். இருக்கைகள் இருக்கின்றன.

நான்: ஓ நல்லது! என்னுடைய பயணசீட்டை அதற்கு மாற்ற முடியுமா?

பிரதிநிதி: தாராளமாக. ஆனால் மாற்றுவதற்கு சிறு கட்டணம் உண்டு.

நான்:  கட்டணம் செலுத்த எனக்குஎந்த பிரச்னையும் இல்லை. அதை மாற்றிக் கொடுங்கள். மிக்க நன்றி!!!

Previous PRESENTATIONAL WRITING – Intermediate High – Cultures
Next INTERPERSONAL SPEAKING – Intermediate High – Communities
Table of Contents