Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate High – Communities

[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

INTERPERSONAL  SPEAKING – Intermediate High

I can participate in a conversation to support or reject a proposed school policy (Communities)

Scenario: உன் பள்ளிக்கூடத்தில்  சீருடை அணிய வேண்டும் என்ற கொள்கை வரப்போகிறது . அதை ஆதரித்தோ அல்லது  எதிர்த்தோ எவ்வாறு பேசி வெளிப்படுத்துவாய்? 

பெரியவர்: குமரன் உன் பள்ளியில்  சீருடை அணிய வேண்டும் என்ற கொள்கை வரப்போகிறதாமே. அது மாணவர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும்; ஆடம்பரத்தைத்  தவிர்க்கும்; கல்வியில் கவனத்தை செலுத்தும். நாங்கள் படிக்கும்போது அப்படிதான் இருந்தது. 

குமரன்: நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்குறது. ஆனால் காலம், தலைமுறை எல்லாம்  மாறிவிட்டது.

பெரியவர்: ஏன் அப்படிச் சொல்கிறாய்? அதைப் பற்றி உன் கருத்தென்ன?

குமரன்: அந்தக் கொள்கையை கொண்டு வருவதற்கு முன்னால் இப்போது மாணவர்களின் மனநிலை என்னவென்று பார்க்க வேண்டும். தடையற்ற வாழ்கையை வாழும் அவர்களை உடனே  கட்டுப்படுத்த முயற்சிப்பது  சரியான வழியல்ல!!

பெரியவர்: தினசரி வாழ்க்கைக்குத் தேவையானது என்று எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு  சீக்கிரமே புரிந்துவிடுமே!.

குமரன்: நான் பள்ளியில் நிறைய நண்பர்களோடு பழகுகிறேன். அவர்களின் மனநிலை, எதிர்பார்ப்புகள் என்னவென்று எனக்கு நன்றாவே தெரியும்.

பெரியவர்:அப்படியென்றால் அந்தக் கொள்கையைக் கொண்டு வந்துவிட்டால் ஏற்றுக் கொள்ளமாட்டார்களா?

குமரன்: அப்படிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு ACT, SAT போன்ற தரப்படுத்த தேர்வு முறைகள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு 9ஆம் வகுப்பிலிருந்தே அதைப் பற்றி கூறி அவர்களைத் தயார் செய்கிறார்கள்.

பெரியவர்:இதிலிருந்து என்ன கூற வருகிறாய்?

குமரன்:  சீருடை அணிய வேண்டும் என்பதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. முதலில்  வாரத்தில் குறைந்தது  இரண்டு நாட்களாவது சீருடை அணிவதைக்  கட்டாயமாக்க வேண்டும். அந்த முறையை அவர்கள் ஏற்றுக் கொண்டபின்னர், அதை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

பெரியவர்: நல்ல யோசனை. வேறு என்ன செய்யலாம்?

குமரன்: ஒரு நாள் அவர்களுக்குப் பிடித்த உடையில் வரலாம் என்ற சலுகையை அளிக்க வேண்டும். இவ்வாறு இருக்க கூடவே சீருடை அணிவதன் பயன்கள் என்ன என்று எடுத்துக் கூற வேண்டும்.

பெரியவர்: அருமை!. உன் விளக்கம் என் எண்ணங்களையே மாற்றிவிட்டது. 

குமரன்: எனக்கு மிக்க மகிழ்ச்சியே. எங்கள் பள்ளியில் சில மாணவர்களுக்கு நிறைய பண வரவு கிடையாது. அவர்களுக்கு இலவசமாகவோ அல்லது 5-8 டாலரில் சீருடை கிடைக்க வழி செய்ய வேண்டியது மிக முக்கியம். எல்லோரும் சீருடை அணியும் நாட்களில் அனைவரும் சமம் என்ற நிலை அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியே என்பதில் சந்தேகம் இல்லை.

பெரியவர்: உன்னுடன் பேசியதில் இக்காலத் தலைமுறை பற்றி எனக்கு இது ஒரு பாடமே!!!

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate High – Communication
Next INTERPERSONAL SPEAKING – Intermediate High – Comparison
Table of Contents