Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate High – Comparison

[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

INTERPERSONAL  SPEAKING – Intermediate High

I can compare community service or volunteer opportunities with someone from a different country (Comparisons)

Scenario: அயல்நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒருவரோடு இரண்டு நாடுகளிலும் சமுதாயச் சேவையையும் தன்னார்வத்தொண்டு வாய்ப்புகளையும் ஒப்பிட்டு எப்படிப் பேசுவாய் ?

சாந்தி: வாங்க  பாலன்! உங்கள்  அமெரிக்கப்  பயணத்தில்  எங்கள் வீட்டிற்கு வந்தது மிகவும்  மகிழ்ச்சி!

பாலன்: எனக்கும்  பல  ஆண்டுகள்  கழித்து உங்களை எல்லாம் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது

சாந்தி: வாங்க  உட்காருங்கள். தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

பாலன்: நான் பயணம் நிறைய இருந்த ஒரு வேலை செய்து கொண்டிருந்தேன். அதை மாற்றி அலுவலகப் பணி இருக்கிற ஒரு வேலைக்கு சில ஆண்டுகளுக்கு முன் மாறிவிட்டேன். 

சாந்தி: அப்படியா. உடலை வருத்துவதை குறைப்பது என்றுமே நல்லது.

பாலன்: சரியாகச் சொன்னீர்கள். அதைத் தவிர எனக்கும் தன்னார்வப் பணியில் ஈடுபட நேரம் தேவைப்பட்டது. 

சாந்தி: ஓ! நானும் இங்கு தன்னார்வப் பணி செய்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

பாலன்: நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு குழுவாக படிக்கும் ஏழை குழந்தைகளுக்குத் தேவையான  பொருட்களை வாங்கிக் கொடுக்கிறோம்.

சாந்தி: அப்படிச் செய்வதற்கு ஏதேனும் கட்டமைப்பு உள்ளதா?

பாலன்: கொஞ்சம் உள்ளது. பல்வேறு இடங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்ய அங்கங்கே இருக்கும் நண்பர்கள் அங்குள்ள நிலைமையை விளக்குவார்கள். அதை வைத்து முடிவு எடுப்போம்.

சாந்தி: எல்லோரும் ஒன்றாக வேலை செய்ய இணையத்தின் வழியாக  ஏதாவது செய்யலாமே?  நான் இங்கு இலாப நோக்கமற்ற இணைய ஒருங்கிணைப்புத் தளத்தில் பதிவு  செய்துள்ளேன். அவர்களுடைய இணையதளத்தில்,  என்னென்ன வேலைகள் செய்ய ஆட்கள் தேவை என்று பட்டியல் இருக்கும். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது சிலவற்றை தேர்வு செய்து உதவி செய்வேன்.

பாலன்: இது நல்ல யோசனை சாந்தி! மேலும் விவரங்களைக் கூறுங்கள்.

சாந்தி: என்னைப் போல் பலரும் பல இடங்களிலிருந்து பதிவு செய்த்துள்ளார்கள். ஒருங்கிணைப்பு அலுவலகம் அந்தந்த இடத்தில நடக்கும் வேலைகளுக்கு போதிய ஆட்கள் இல்லையென்றால் அந்த இடத்தில உள்ள தன்னார்வலர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பி உதவி கேட்பார்கள்.

பாலன்: தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் உதவி செய்யஆட்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக உடனே அதை சரி செய்து விடலாம்.

சாந்தி: ஆமாம். நான் ஏதாவது வேலைக்கு உதவி செய்கிறேன் என்று பதிவிட்டால், அதை நினைவூட்ட மின்னஞ்சல், குறுஞ்செய்தியும் அனுப்பி விடுவார்கள். மறக்காமல் இருக்க நல்ல ஒரு வழி.

இங்கு எல்லா பெரிய நிறுவனங்களும் பணியாளர்கள் தன்னார்வப் பணி செய்ய சில மணி நேரம் கொடுக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு மாற்றத்தையும் தருகிறது!

பாலன்: நல்ல குறிப்புகளைச் சொன்னீர்கள். மிக்க நன்றி!

சாந்தி: உங்களுடன் பேசியது எனக்கு உற்சாகம் அளித்தது. வாருங்கள் மாலை உணவு சாப்பிடலாம்.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate High – Communities
Next INTERPERSONAL SPEAKING – Intermediate High – Connection
Table of Contents