Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL SPEAKING – Intermediate High – Communication

[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

PRESENTATIONAL  SPEAKING – Intermediate High

I can tell what happened at a social event that I attended

“நீ கலந்துகொண்ட ஒரு விழா அல்லது பண்டிகை பற்றி ஒரு கூட்டத்தின்முன் பேசுவதுபோல் பேசிக்காட்டவும்”.

அன்புள்ள நண்பர்களே

வணக்கம். என்னை நான் கலந்துகொண்ட ஒரு விழா அல்லது பண்டிகை பற்றிப் பேசச் சொல்லியுள்ளார்கள். 

நான் இன்று பேசப்போவது நான் தமிழ்நாட்டிலே நேரிலே பார்த்த சல்லிக்கட்டு என்கின்ற வீரவிளையாட்டுப் போட்டி.

இதை நான் சல்லிக்கட்டின் தலைநகரம் என்று சொல்லவேண்டிய அலங்காநல்லூரிலேயே சென்று பார்த்தேன்.

சல்லிக்கட்டு அரசாங்கத்தால் விலங்குத்துன்புறுத்தல் என்ற காரணத்தால்  தடைசெய்திருந்தது. பிறகு பலவகையான எதிர்ப்புக்களுக்கும் போராட்டங்களுக்கும்பின்னர் அந்தத் தடைநீக்கம்பெற்றது.

இந்த விளையாட்டுத் தொன்றுதொட்டே தமிழர்களால் ஆண்களின் வீரத்திற்கு அடையாளமாகக் கருதுவது. சல்லிக்கட்டுக்கு மஞ்சுவிரட்டு என்றும் பெயருண்டு. இந்த விளையாட்டைப் பொங்கற்பண்டிகையின்பொழுது கொண்டாடுவார்கள்; அதிலும் காணும்பொங்கல் என்ற நாளன்று  கொண்டாடுவார்கள். 

சல்லிக்கட்டு விளையாட்டின் குறிக்கோள் கட்டவிழ்த்து ஓடவிட்ட காளையை அடக்குவதுதான். காளைகள் கொம்பு நீண்டு கூராகச் சீவி இருக்கும்.  கொம்புகளுக்குப் பல கண்ணைப்பறிக்கும் வண்ணங்களையும் தீற்றுவார்கள். சில மாடுகளின் கொம்பில் பணமுடிப்புக்களைக் கூட முடிந்துவைப்பார்கள். அந்தப் பணம் காளையை அடக்குபவர்க்குச் சொந்தம்!

சல்லிக்கட்டுக் காளைகளின் அழகே அவற்றின் திமில்தான்; கழுத்துப் பிடரியில் எழும்பி வளைந்து தோன்றும் அந்தத் திமில் காளைகளுக்குத் தனிமிடுக்கைத் தருகிறது.

அலங்காநல்லூர் முழுதும்  கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்கவே எழுச்சியாக இருந்தது. அந்த ஆரவாரத்தைப் பார்த்து என்னையும் அவர்களுடைய உற்சாகம் தொற்றிக்கொண்டது!

அவிழ்த்துவிட்ட காளைகளை இளைஞர்கள் விரட்டிப் பற்றப்பார்த்தார்கள்; சிலர் வாலைப் பிடிக்கப்பார்த்தனர்; சிலர் தாவிக் கொம்பிலே கட்டியிருந்த பணமுடிப்புக்களைப் பறிக்கவும் பார்த்தனர். சிலர் கொம்பிலே மோதிக் காயம்படுவதும் நடந்தது; அது வருத்தமானதுதான்; ஆனாலும் அவர்கள் வீரத்தைப் பாராட்டவேண்டும்.

இன்னும் நிறையச் சொல்லலாம். ஆனால் நேரம்பற்றாமையால் இத்துடன்  முடித்துக்கொள்கின்றேன்.

 நன்றி!  வணக்கம்!

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]

Previous INTERPRETIVE READING – Intermediate High – Communities
Next PRESENTATIONAL WRITING – Intermediate High – Comparison
Table of Contents