Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate High – Communities

[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

PRESENTATIONAL  WRITING – Intermediate High

I can write a brief statement outlining the key points of my opinion on topics in my community such as water use, building a school, or the town budget (Communities)

Water Management

நீர் மேலாண்மை

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

என்ற குறளின் கருத்து என்னவென்றால், மேகத்திலிருந்து மழைத்துளி விழாவிட்டால், பசுமையான புல்லின் தலையையும் காண முடியாது. இது தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று சொல்கிறது. 

  • எல்லா  உயிரினங்களுக்கும் தண்ணீர்  அவசியமானது.
  • மனித  வாழ்க்கையில்  தண்ணீர் பெரும் பங்கு  ஆற்றுகிறது.
  • தண்ணீர் இல்லாவிட்டால் அதில் வாழும் மீன் போன்ற  உயிரினங்கள்   அழிந்தே  போய்விடும்.
  • தண்ணீரிலிருந்து இக்கால வாழ்க்கைக்குத் தேவையான மின்சாரம் எடுக்கப்படுகிறது. இதற்காக அணைகள் கட்டி தண்ணீரைச் சேமிக்கிறார்கள்.
  • ஒவ்வொரு மனிதருக்கும் தினமும் குடிப்பதற்கு சுமாராக ஆறிலிருந்து எட்டு கோப்பை வரை தண்ணீர் தேவைப்படுகிறது 
  • இதைத் தவிர வீட்டின் மற்ற பயன்பாடுகளுக்கும் நிறையத் தண்ணீர் அவசியமாகிறது.
  • அதிக வீடுகள் இருக்கும் பகுதியில் பெரிய பொதுத்தண்ணீர்த்   தொட்டிகளில் நீரைச் சேமித்து குழாய் மூலம் வீடுகளுக்கு அனுப்புகிறார்கள்.
  • ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் பயன்பாட்டிற்கு ஏற்ப பணம் செலுத்த வேண்டும். சேவை வரியும் உண்டு.
  • கோடைக் காலத்தில் தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது
  • வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்திற்கும், புல்வெளிக்கும் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
  • இதற்காக பாய்ச்சும் தண்ணீரை குறைவாக பயன்படுத்த நீர்தெளிப்பான் மூலம் பாய்ச்சலாம்.
  • தண்ணீருக்கான செலவு கோடைக் காலத்தில் அதிகமாகவும், குளிர் காலத்தில் குறைவாகவும் இருக்கும்.
  • தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பயன்படுத்த வேண்டும்.
  • நிலவில் வசிக்க வேண்டுமென்றால்கூட விஞ்ஞானிகள் முதலில் தண்ணீர் உள்ளதா என்றுதான் சோதனை செய்கிறார்கள்.
  • எனவே தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த  வேண்டும்.
  • நீரின்றி அமையாது உலகு.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]

Previous INTERPRETIVE READING – Intermediate High – Cultures
Next PRESENTATIONAL WRITING – Intermediate High – Cultures
Table of Contents