Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Communication

INTERPERSONAL  SPEAKING – Intermediate Low

I can interact with the waiter to order a meal at a restaurant (Communication)

Scenario: You are in an Indian restaurant. After looking at the menu how will you interact with the waiter to order food?

பணியாளர்: வணக்கம்.  குடிக்க  என்ன  வேண்டும்? 

பாலன்: குளிர்ந்த  தண்ணீர்  போதும். 

பணியாளர்:  உணவுப்  பட்டியலில்  உங்களுக்கு  என்ன  வேண்டும்?

பாலன்: எந்த உணவு சீக்கிரம்  கிடைக்கும்? கொண்டுவர எவ்வளவு நேரமாகும்?

பணியாளர்: இட்லி உடனே கிடைக்கும். தோசை, பூரி  5-10  நிமிடங்களில் கிடைக்கும். 

பாலன்: சரி தோசை கொடுங்கள். இனிப்பு  உடனே  கிடைக்குமா? 

பணியாளர்: இனிப்புகள் தயாராக  உள்ளன. 

பாலன்: நல்லது. இனிப்பு எனக்கு வேண்டாம். தண்ணீரை முதலில் கொடுங்கள். நன்றி.

Next INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Communities
Table of Contents