Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Communities

INTERPERSONAL  SPEAKING – Intermediate Low

I can interact with others to ask for restaurant recommendations (Communities)

புதிய இடத்தில், உணவு விடுதிக்கான பரிந்துரைகளைப் பிறரிடம் எவ்வாறு கேட்பாய்?

நபர் 1: வணக்கம்.  நான்  மினியாபொலிசுக்கு முதல்  முறையாக  வந்துள்ளேன். ஏதேனும்  தென்னிந்திய உணவகம்  அருகில்  உள்ளதா? 

நபர் 2: இருக்கிறது, நான்காவது குறுக்குத் தெருவில் கடாய் உணவகம் உள்ளது.

நபர் 1:  அங்கு உருசி எப்படி இருக்கும்?  அசைவ உணவும் கிடைக்குமா?

நபர் 2:கிடைக்கும். கோழி  பிரியாணி  சுவையாக இருக்கும். 

நபர் 1: நன்றி.   முன்பதிவு செய்ய வேண்டுமா? 

நபர் 2: மதிய நேரத்தில் தேவையில்லை.

நபர் 1: தகவலுக்கு மிக்க நன்றி.

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Communication
Next INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Comparisons
Table of Contents