Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Comparisons

INTERPERSONAL  SPEAKING – Intermediate Low

I can participate in a conversation to compare classes and sports with peers at a partner school (Comparisons)

Scenario: உன் பள்ளியில் இருக்கும்  விளையாட்டு அணிகளையும், பாடத்திட்டங்களையும், நண்பனின் பள்ளியோடு ஒப்பிடுக:

நண்பன் 1: உங்கள் பள்ளியில் எந்த விளையாட்டு அணி சிறப்பானது?

நண்பன் 2: எங்கள் பள்ளி அமெரிக்கக் கால்பந்தில் சிறப்பானது. பல மாநில போட்டிகளில் வென்றுள்ளது. உங்கள் பள்ளியில்?

நண்பன் 1: நீச்சல் குழு சிறப்பானது. நாங்களும் வட மாநில போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளோம்.

 அதேபோல் கணிதம், அறிவியல் துறைகளில் முதல் நிலையில் உள்ளது. உங்கள் பள்ளியில் எப்படி?

நண்பன் 2: எங்கள் பள்ளியில் சமூக அறிவியல் மற்றும் கணினித் துறைகள்  சிறப்பானவை.

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Communities
Next INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Connections
Table of Contents