Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Connections

INTERPERSONAL  SPEAKING – Intermediate Low

I can exchange information to decide which type of transportation is best to utilize (Connections)

கேள்வி: நான் Target Center  கூடைப்பந்து விளையாட்டு  அரங்கம்  போகவேண்டும். அங்கு சீக்கிரமாக  செல்ல எதில் பயணிக்கலாம்?

பதில்: அரங்கத்திற்கு போட்டி நாட்களில் செல்ல  தொடர்வண்டி (Train)  வசதி. இருபது நிமிடமாகும். 

பேருந்தில் சென்றால்    போக்குவரத்து நெரிசலால் நேரம் அதிகமாகும். 

கேள்வி: தொடர்வண்டிக்கு அதிக நேரம் காத்திருக்கனுமா? பேருந்துக்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்.

பதில்: அரங்கம் போவதற்கு  பத்து நிமிடத்திற்கு ஒரு  முறை தொடர்வண்டி  வசதி  உண்டு. ஆனால் பேருந்து  முப்பது  நிமிடத்திற்கு ஒரு  முறைதான்  வரும்.

கேள்வி: திரும்ப வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்

பதில்: கூட்ட நெரிசலால்  எல்லாமே தாமதமாக வரும்.          

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Comparisons
Next INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Cultures
Table of Contents