Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Cultures

INTERPERSONAL  SPEAKING – Intermediate Low

I can exchange information about types of music and movies people prefer (Cultures)

கேள்வி: மக்களுக்குப்  பிடித்த  இசை  மற்றும்  திரைப்பட  வகைகளைப்  பற்றி  கூறு?

Scenario: Discuss with your friend about popular music and movies.

பாலன்: உனக்கு என்ன விதமான பாட்டுகள் பிடிக்கும்?

குமரன்: எனக்கு kids pop பாடல்கள் பிடிக்கும். உனக்கு என்ன பிடிக்கும்

பாலன்: எனக்கும் pop  பிடுக்கும் அத்துடன் ராப் பாடல்களும் பிடிக்கும்.

குமரன்: ஒ அப்படியா, Rap  பாடல்கள் இதுவரைக்கும் கேட்டதில்லை. இனிமேல் கேட்டுப்பார்க்கிறேன்.

பாலன்: சரி, என்ன மாதிரி திரைப்படங்கள் பிடிக்கும்?

குமரன்: Super Hero  படங்கள் பிடிக்கும். Avengers படம் எல்லாம் பிடிக்கும். உனக்கு?

பாலன்: எனக்கு Black Panther ரொம்ப பிடிக்கும். நகைச்சுவை கார்ட்டூன் படங்கள்  பிடிக்கும்.

குமரன்: Cartoon படங்கள் அதிகமா பார்க்க மாட்டேன். 

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate Low – Connections
Next INTERPRETIVE READING – Intermediate Low – Communication
Table of Contents