INTERPRETIVE READING – Intermediate Low – Communities


INTERPRETIVE READING – Intermediate low

I can understand the scheduled events on a day at the summer camp
MNTS பள்ளியின் ஒருநாள் கோடைப் பட்டறை
ஆகஸ்ட் 29, 2019 — சனிக்கிழமை 
எண் எந்தநேரம்?கற்பது என்னகற்பிப்பவர் யார்? தேவை 
18:25 amதமிழ்த்தாய்   வாழ்த்து உள்ளே / வெளியே 
28:30 amயோகாசனம்  செல்வன் ஆதி  சிறிய விரிப்பு 
39:00 amபாடல்திருமதி. லட்சுமி பாடல் தரப்படும் 
49:00 –9:30சிற்றுண்டி,நீர் மோர் நேரம்
59:10 amசிலம்பம்செல்வன். சக்திகுச்சி வேண்டும் 
69:45 amகபடிதிரு சுந்தர் ——————
குறிப்பு: வெதுப்பான  தட்ப வெப்ப நிலை (weather) இருக்கும். அதற்கேற்ற ஆடை அணியவும்.. குழந்தைகள் வெளியில் ஓடி விளையாடுவதற்கு ஏற்ற காலணி அணியவும்.