Can-Do Samples

< All
Print

INTERPRETIVE READING – Intermediate Low – Cultures

INTERPRETIVE READING – Intermediate low

I  can follow group text messages among friends about what to wear for an occasion.
மணி:   எங்கள்   தமிழ் பள்ளியில் கோடை  விழா இருக்கிறது.  அதில் பேச்சுப் போட்டியும், ஓவியப் போட்டியும்  இருக்கிறது
நீலா: நீ எதுவும் செய்கிறாயா?
மணி: இல்லை. ஆனால் என் தங்கை பேசுகிறாள்.அவள் ஊதா நிறத்தில் உடை அணிய வேண்டும்.
நீலா: உனக்கும் நிறம் இருக்கிறதா?
மணி: போட்டியில் உள்ளவர்கள் ஊதா நிறம் அணிய வேண்டும். போட்டியில் இல்லாதவர்கள் சிவப்பு நிறம் அணிய வேண்டும் .
நீலா: , அப்படியா!!!! ஊதாவும், சிவப்பும் பார்க்க அழகாய் இருக்கும்உன் தங்கைக்கு என் வாழ்த்துகள் சொல்லிவிடு.

 

Previous INTERPRETIVE READING – Intermediate Low – Connection
Next PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Communication
Table of Contents