Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING- Intermediate Low – Communication

PRESENTATIONAL WRITING – Intermediate Low

I can write about events that took place at school, in a workplace, or in a place I have visited (Communication)

Oreo Milkshake – ஓரியோ பால் பானம்/கூழ்/கலவை

தேவையான பொருட்கள்:

ஓரியோ குக்கி – 8

குளிர்ந்த பால் – ஒரு கோப்பை

வன்னிலா பனிக்கூழ் – 2 கரண்டி

இவை அனைத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும். அதற்கு நீங்கள் அரைப்பானையும் பயன் படுத்தலாம் அல்லது ஓரியோவை தூளாக்கி கலக்கலாம்.

சுவையான ஓரியோ பால் தயார்.

Previous PRESENTATIONAL WRITING – Intermediate Low – Cultures
Table of Contents