Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate Low – Comparison

PRESENTATIONAL  WRITING – Intermediate Low

I can write about my role in a simple school or work routine (Comparisons)

நான் முதியோர்/வயதானவர் இல்லத்தில் உதவி செய்வேன் 

இரவு உணவை கொடுப்பது என் வேலை.

உள்ளே போவதற்கு முன் கைகளை கழுவுவேன் 

தட்டுகளை சுடுநீரில் சுத்தம் செய்வேன்

அப்புறம் அதில் சாப்பாடு/உணவைப் போடுவேன்.

தள்ளு வண்டியில் வைப்பேன் 

எல்லா அறைகளுக்கும் சென்று உணவைக் கொடுப்பேன்.

நான் வயதானவர்/பெரியவர்/தாத்தா இல்லத்தில்/வீட்டில்/வூட்டில்/ஊட்டில் உதவி/வுதவி செய்வேன்

இரவு உணவை/உனவை கொடுப்பது/குடுப்பது/குடுபது என் வேலை

உள்ளே/உள்ள/உல்ல போவதற்கு/போவதுக்கு/பொவதுக்கு முன்/முன்ன கைகளை/கையை கழுவுவேன்/கலுஉவேன்/களுவுவேன்/கழுவேன்

தட்டுகளை/தட்டை/தட்டுகலை சுடுநீரில்/சுடுதண்ணியில்/சுடுதன்னியில்/சுடுதண்ணில சுத்தம் செய்வேன்

அப்புறம்/அப்பறம்/அப்பரம் அதில்/அதுல/அதில உணவைப்/உனவை/உணவ போடுவேன்/பொடுவேன்

தள்ளு/தல்லு வண்டியில்/வன்டியில்/வண்டியிள் வைப்பேன்/வப்பேன்/வெப்பேன்/வெப்பே/வப்பன்

எல்லா/எள்ளா/எல்ல அறைகளுக்கும்/அரைகளுக்கும்/அறைகலுக்கும்/அறைகலுகும் சென்று/போயி/போய் உணவை கொடுப்பேன்/குடுப்பேன்

Previous PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Cultures
Next PRESENTATIONAL WRITING – Intermediate Low – Connection
Table of Contents