INTERPRETIVE READING – Intermediate Mid – Communication


INTERPRETIVE READING – Intermediate mid

I can understand a virtual chat between a customer service representative and a customer.

மாலா:வணக்கம்!
சீதாவணக்கம்! . நான் எவ்வாறு தங்களுக்கு உதவ முடியும் ?
மாலா:  எனக்கு தங்கள் நிறுவனம்  பற்றிய  தகவலும் வேண்டும்.
சீதாஎங்களை அழைத்ததற்கு மிக்க நன்றி.  உங்களுக்கு என்ன மாதிரியான தகவல் வேண்டும்?
மாலா:  தங்கள் நிறுவனம் நடத்தும் பாடக்கோப்பு தகவல் வேண்டும்.
சீதாஅப்படியா,  எங்களுடைய இணையதளத்தில்  அந்த விபரங்களை தேடினீர்களா?
மாலா:  உங்களுடைய இணையதளத்தில் தேடினேன். சரியான தகவல் கிடைக்கவில்லை, மேலும் எனக்கு சில ஆலோசனைகளும்  வேண்டும்.
சீதாநிச்சயமாக உங்களுக்கு உதவுகிறோம் .எங்கள் பயிற்சி அணி உங்களுக்கு இதைப் பற்றிய முழு விவரமும் தருவார்கள் . நீங்கள் (1-800-000-0000) என்ற தருவார்கள் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் .
மாலா:  மிக்க நன்றி .
சீதாதங்களுக்கு வேற ஏதாவது கேள்வி உள்ளதா ?
மாலா:  இல்லை.
சீதாஎங்கள்   ABC  நிறுவனத்தை தொடர்பு  கொண்டதற்கு  நன்றி. இந்த நாள் இனிய  நாளாக  அமைய  வாழ்த்துகள்!