Can-Do Samples

< All
Print

INTERPRETIVE READING – Intermediate Mid – Communities

INTERPRETIVE READING – Intermediate mid

I can understand questions about free-time activities posted by students on a partner school’s wiki.

வணக்கம் நண்பர்களே !

இந்த கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக அதே சமயம் பயனுடையதாக செலவழிக்க ஒரு வாய்ப்பு .

உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டா?

நீங்கள் ஏதேனும் இசைக்கருவி வாசிப்பவரா?

பாடல் பாடுவதில் வல்லவரா?

அப்படியென்றால் எங்கள் பள்ளி இசைக்குழுவில் சேர இந்த மின்னஞ்சல் முகவரிக்கு isai@abc.com உங்கள் விண்ணப்பத்தை அனுப்புங்கள்.

அது மட்டும் அல்ல, எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  பிங்கோ  விளையாட்டு நடக்க உள்ளது. அதில் பங்கு பெற ஆர்வம் உள்ளவர்கள் இந்த மின்னஞ்சலுக்கு  bingo1@abc.com  ஆம் , இல்லை என்று  உங்கள் விருப்பத்தை பதிவு செய்யுங்கள்.

Previous INTERPRETIVE READING – Intermediate Mid – Communication
Next INTERPRETIVE READING – Intermediate Mid – Comparison
Table of Contents