Can-Do Samples

< All
Print

INTERPRETIVE READING – Intermediate Mid – Connection

[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

INTERPRETIVE READING – Intermediate mid

I can understand essential information in a feature story in a magazine

அகிம்சைதான் வெல்லும்

          

ராமுவும் சேகரும் எப்போதும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு சென்று வருவர்கள்வழியில் ஒரு இடத்தில் படுத்துக்கிடக்கின்ற ஒரு நாய், எப்போதும் இவர்களைக் கண்டால் குரைக்கும்!

ராமு பயந்தவன்சேகரை ஒட்டியவாறே நடப்பான். சேகர் ஒரு கல்லை எடுத்து அந்த நாயை எப்போதும் அடித்து விரட்டுவான்.

ஒருநாள்சேகர் பள்ளிக்கு வராததால் ராமு தனியே போக வேண்டியதாயிற்று. தன் தாயிடம் தன்னுடைய பயத்தைக் கூறினான்அதற்கு அவனுடைய தாய், “சேகரைப் போல் நீ கல்லை எரியாதே நீ பாட்டுக்கு அதைப்  பார்க்காதபடி அமைதியாக போ!… அது ஒன்றும் செய்யாது!..” என்றார்.

அம்மா கூறியபடியே அவனும் அவ்வழியே சென்றபோது நாய் தலையைத் தூக்கிப் பார்த்தது! குரைக்காமல்  மீண்டும் படுத்துவிட்டது! ராமு நிம்மதியாகப் பள்ளிக்குச் சென்றான்

மாலையில் வீடு திரும்பும்பொழுதும் அவனுக்கு பயமாகத்தான் இருந்தது. ஆனால் அப்போதும் அந்த நாய் அவனை ஒன்றும் செய்யவில்லை. பேசாமல் படுத்துக்க கிடந்ததுராமு ஆச்சிரியப்பட்டான்!  

வீட்டுக்கு வந்ததும் தன தாயிடம் நடந்ததைக் கூறினான். அதற்கு அவர்,  “சேகர் கல்லை எறிந்து  தீங்கு செய்ததால், அவனை நோக்கித்தான் அது தினமும் குறைத்தது. உன்னை பார்த்து அல்ல!.. நீ ஒன்றும் தொல்லை செய்யாததால் அதுவும் உன்னை பார்த்து குரைக்கவில்லை!…  நாம் அகிம்சையைக்  கடைபிடித்தால், மனிதன் மட்டுமல்ல…. விலங்குகளும் பறவைகளும் கூட நமக்கு நண்பர்களாக ஆகும்!..  எப்போதும் அகிம்சை தான் வெல்லும் !…” என்றார் .

மறுநாள்சேகரிடம் நடந்ததைக் கூறினான் ராமு.   அதோடு அவன் அம்மா சொன்ன புத்திமதியையும் சொன்னான். பக்கத்திலிருந்த கடையில் ஒரு ரொட்டி வாங்கினான் ராமு. அதை சேகரிடம் தந்தான்நாய்க்கு ரொட்டியை போடச்சொன்னான்

முதலில் சேகரை பார்த்து குரைத்த  நான் அவன் ரொட்டி நீட்டியதும் வாலை ஆட்டி வந்து நட்புடன் வாங்கித்தின்றது பின் அமைதியாகப் படுத்துக்கொண்டதுஅகிம்சைதான் வெல்லும் என்பதை சேகரும் நன்றாக புரிந்து கொண்டான்!.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]

Previous INTERPRETIVE READING – Intermediate Mid – Comparison
Next INTERPRETIVE READING – Intermediate Mid – Cultures
Table of Contents