Can-Do Samples

< All
Print

INTERPRETIVE READING – Intermediate Mid – Cultures

INTERPRETIVE READING – Intermediate mid

I can understand survey responses to open-ended questions about what one looks for in a friend.

உங்கள்  பெயர்?

* ராமன்.

உங்கள் நண்பனின் பெயர் ?

* கார்த்திக் 

உங்கள் நண்பனிடம் பிடித்த ஐந்து பண்புகள் ?

* அவன் எப்பொழுதும் நேர்மையா இருப்பான்.

* பல நேரங்களில் விட்டுக்கொடுத்து விளையாடுவான் அதனால் அவனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு

* அவன் வேடிக்கையாக பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

* அனைவரிடமும் அன்பாக பழகுவதால் எல்லாருக்கும் அவனை பிடிக்கும்.

* ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை  மதித்து நடப்பான்.

உங்கள் நண்பனிடம் பிடிக்காத பண்புகள் ?

* பிடிக்காத விஷயம் என்று நிறைய இல்லை . ஆனால், சில நேரங்களில் அவன் கோபப்படுவது எனக்கு பிடிக்காது. அவன் கோபப்படுவதை குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

· உங்கள் வகுப்பில் புதியதாக சேர்ந்திருக்கும் நண்பனிடம் என்ன கூறுவாய்?

* எப்பொழுதும் உண்மையாக இரு . அனைவரிடமும் அன்பாக பழகு.ஏதாவது உதவி வேண்டும் என்றால் எங்ககளிடம் தயங்காமல் கேட்கலாம்“, என்று கூறுவேன்.

Previous INTERPRETIVE READING – Intermediate Mid – Connection
Next INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Communication
Table of Contents