Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL SPEAKING – Intermediate Mid – Cultures

[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

PRESENTATIONAL SPEAKING – Intermediate Mid

I can give a brief history of a famous person, landmark or cultural event (Cultures)

நீ அண்மையில் பார்த்த இடம் என்ன? அதைப்பற்றிச் சொல்லமுடியுமா? 

கோடை விடுமுறையில் என் குடும்பத்துடன் கிழக்கு  அமெரிக்காவை  சுற்றிப் பார்க்கச்  சென்றோம். 

அதில் நியூயார்க்கும் ஒன்று. அங்கு சென்ட்ரல் பூங்கா(Central Park), டைம்ஸ் சதுரம் (Times Square), எம்பயர் கட்டிடம் (Empire State Building) போன்றவற்றை பார்த்தோம்.  கடைசியாக சுதந்திர தேவி சிலையைப் பார்த்தோம். சுதந்திர தேவி சிலை மிகவும் புகழ் பெற்ற சிலையாகும்.  இது அமெரிக்காவின் தேசியச் சின்னமாகும். நாங்கள் பகல் நேரத்தில் சென்று பார்த்தோம். இரவில் சென்றால் வண்ண விளக்குகளில் இதன் பிம்பம் தண்ணீரில் அழகாகத் தெரியும். அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வரும் அனைவரும் இச்சிலையை பார்க்காமல் சுற்றுப்பயணத்தை முடிப்பதில்லை.  இப்பெரிய சிலையை நியூயார்க்கு நகரில் எங்கிருந்து பார்த்தாலும் காணமுடியும்.  எல்லிஸ் தீவில் அமைந்து இருப்பதால் படகில் சுற்றியும் பார்க்கலாம். 

இதை பிரான்சு நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இதனை அக்டோபர் 28, 1886 ஆம் ஆண்டு வழங்கினர். அமெரிக்காவில் குடியேறும் மக்களுக்கு வரவேற்பையும், நல்ல வாய்ப்புகளையும் அளிக்கும் நாடு என்பதை உணர்த்துகிறது. இது அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்பு, விடுதலை, மக்களாட்சி இவற்றை காட்டும் சின்னமாக விளங்குகிறது. இதை கட்ட முடிவு செய்த போது பெரும் பணப் பிரச்சனை ஏற்பட்டது. இரு நாடுகளும் நிதி திரட்டி இப்பிரச்சனையை தீர்த்தனர். முழுமையான இச்சிலையை  பாகங்களாக பிரித்து பிரான்சு நாடு கப்பலில் அனுப்பி வைத்தனர். சிலையின் வடிவமைப்பைப் பற்றிப் பாப்போம். 

சிலையின் வலது கையில் ஒரு தீப்பந்தம் உள்ளது. இது சுதந்திரத்திற்கு வழி காட்டும் விளக்காக சித்தரிக்கப் படுகிறது. இடது கையில் ஒரு புத்தகம் அமெரிக்காவின் விடுதலைப் போரின் வரலாற்றைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது. இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன. சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர் ஆகும்.சிலையின் மொத்த எடை 204 டன் ஆகும். சிலை  செப்பு  உலோகத்தால் செய்யப்பட்டது. இயற்கையின் மாற்றத்தால் இவ்உலோகம் பச்சை நிறம் கொண்டுள்ளது. இச்சிலையின் படியின் மூலம் உள்ளே சென்று பார்க்கலாம். கோடிக்கணக்கான மக்கள் இதனைக் கண்டு களித்து மகிழ்ச்சியடைகின்றனர்.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]

Previous PRESENTATIONAL SPEAKING – Intermediate Mid – Communication
Next PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Communication
Table of Contents