Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Communities

PRESENTATIONAL  WRITING – Intermediate Mid

I can write a short report about a topic I have learned about or researched on the job or in school (Communities)

How to avoid using plastics

நெகிழி பயன்பாடு விலக்கல் (Avoid using plastics)

நெகிழிப் பொருட்கள் மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். இதனால் உலகில் அதிகமான அழியாதக் குப்பைகள் சேர்ந்துவிடும். எரித்தாலும் நச்சுக்காற்று வெளிப்படும், புதைத்தாலும் செடி கொடிகள் போல எளிதாக மக்கிப் போகாது. 

நீர்நிலைகளில் சேரும்போது அங்குள்ள உயிரினங்களையும் பாதிக்கும். 

அதனால் நாம் நெகிழிப் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நெகிழிப்பைகளை தவிர்ப்போம் துணிப்பைகளை  பயன்படுத்துவோம்.

Need to add 1 or 2 more paragraph

Previous PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Communication
Next PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Comparison
Table of Contents