Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Connection

PRESENTATIONAL  WRITING – Intermediate Mid

I can write a simple review of an artwork or song and give specific reasons to support my opinion (Connections)

Writing a review about Bharathiar song

எனக்கு பாரதியார் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் “ஓடி விளையாடு பாப்பா” பாட்டு மிகவும் பிடிக்கும். அதில் குழந்தைகள் தினமும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி  இருப்பார். காலையில் எழுந்தவுடன் படிக்க வேண்டும். பாடல்கள் போன்ற கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் அவசியம் விளையாட வேண்டும். அது உடலுக்கு நல்லது என்று சொல்லுகிறார். 

நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியதை கூறுவதால் பிடித்திருக்கிறது.

Previous PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Comparison
Next PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Cultures
Table of Contents