Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Comparison

PRESENTATIONAL  WRITING – Intermediate Mid

I can write a simple review of a movie, book, play or exhibit (Comparisons)

Review the Tamil movie “Pasanga”

”பசங்க 2” திரைப்பட விமர்சனம்

நான் இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்தேன். முக்கிய கதாபாத்திரத்தில் சிறுவர்கள் நடித்திருந்தார்கள். பள்ளியில் நடக்கும் காட்சிகள் நகைச்சுவையாக இருந்தன. பாடல்கள் நன்றாக இருந்தன. போட்டிகளில் பங்கேற்கும் காட்சிகள் வேடிக்கையாக இருந்தன. படிப்பைத் தாண்டிய திறன்களை பாராட்டுவதே இந்தப் படத்தின் நோக்கம்.

Previous PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Communities
Next PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Connection
Table of Contents