[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

PRESENTATIONAL  WRITING – Intermediate High

I can write a comparison of the roles of family members, in my own and other cultures (Cultures)

நான் சிறுவயதில் தமிழ்நாட்டிற்குச் சென்றதற்கும் கடந்த சில ஆண்டுகளாகச் சென்றதற்கும் பெரிய மாறுதல்கள் இருக்கின்றன. சிறு வயதில் தாத்தா, பாட்டிகளைப் பார்ப்பதிலும் மற்றும் மகிழ்ச்சிகரமான விளையாட்டுகளிலும் கழிந்தன. இப்பொழுது சிலமுறைகள் சென்று வந்தபோது உறவினர்களைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் சில பயனுள்ள வாழ்க்கை முறைகளையும் கற்று வருகிறேன். கற்று வந்ததை இங்குள்ள சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு நம் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உணர்த்தப் பெரிதும் பயன்படுகிறது.

தினந்தோறும் தாத்தா பாட்டியுடன் பேசி அவர்கள் காலத்து  வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் காலத்தில் ஒர் இடத்திற்கு பயணம் செய்வது என்றால் ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுது அதே  இடத்திற்கு நாம் சில மணி நேரங்களிலேயே சென்றுவிடலாம். சில சமயங்களில் தாத்தா என்னுடன் ஆங்கிலத்திலும் பேசுவார். தாத்தாவிற்கு  ஆங்கிலம்  படித்தது  பற்றி  மிகவும்  பெருமை. ஆனால் பாட்டி எப்பொழுதும் தமிழில்தான் பேசுவார்கள். அவர் காலத்தில் பெண்கள் அதிகம் பள்ளிக்குச் சென்றதில்லை என்று கூறுவார். பாட்டிக்கு  என்னுடன்  ஆங்கிலத்தில்  பேச  முடியாதது  பெருங்குறையே! அந்தக்  குறையைப்  போக்க தினந்தோறும் காலையில் தயாரித்த வகைவகையான சிற்றுண்டிகளைக் கொடுப்பார்கள். காலையில் குளித்தப் பிறகுதான் சாப்பிட வேண்டும் என்ற பழக்கம் அங்கு உள்ளது. பாட்டி  உணவு  பரிமாற எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாகவே சேர்ந்து உண்ணுவோம். பிறகு  பாட்டியும்  அம்மாவும்  சேர்ந்து  சாப்பிடுவார்கள். சில நேரங்களில்   நானும் அவர்களுக்கு  பரிமாறுவேன்.

தாத்தா காய்கறிகள்  வாங்க  கடைக்குப்  போகும்  பொழுது எங்களையும்  அழைத்துச்  செல்வார். தாத்தா  நல்ல  காய்கறிகளாகப் பார்த்துப் பார்த்து வாங்குவார். கட்டாயமாக ஏதேனும்  ஒரு  கீரை  வகையை வாங்கிவிடுவார். இருந்தாலும் எல்லாவற்றையும் குறைந்த  விலையிலேயே  வாங்கிவிடுவார். அவரின்  திறமையைக்  கண்டு நாங்கள்  வியந்துபோனோம். எங்களுக்குப் பிடித்த  பழங்களையும் தவறாமல்  கேட்டு  வாங்கிக் கொடுப்பார். பல கடைகளில் பேரம்  பேசி வாங்குவது அங்கு வழக்கமாக உள்ளது. அதுவும் எங்களுக்குப்   பெருத்த  ஆச்சரியமாக இருந்தது. 

இங்கே  அம்மா  அப்பா  தம்பியோடு மட்டும்  இருந்த  எனக்கு  அங்கே  கூட்டுக் குடும்பமாக  எல்லோரும்  சேர்ந்து  இருப்பது  மகிழ்ச்சியான  அனுபவம். இதற்காகவே பள்ளி நாட்களில் பெற்றோர்களுடன்  சென்றது  போல என்னுடைய  கல்லூரி நாட்களிலும் பிறகும் விடுமுறையில் கண்டிப்பாகச் செல்வேன்.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]