[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

PRESENTATIONAL SPEAKING – Intermediate low

I can give a description of a place I have visited or want to visit (Communities)

நீ பார்த்த/பார்க்க விரும்பும் சுற்றுலாத்தலம்/ இடத்தைப் பற்றிக்  கூறு 

இவ்வுலகத்தில் அழகு என்பது இயற்கையில் மற்றும் மனிதனின் அறிவுத்திறன் வெளிப்படும் படைப்புகளிலும் பார்க்கலாம். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடப்பு. இயற்கை தன் அழகை வண்ணவண்ண பூக்களிலும், மீன்கள், பறவைகள், மிருகங்கள், வானத்தை தொடும் மரம், மலை, சலசலக்கும் நீரோடைகள், கண்ணாடி போன்ற கடல் போன்றவற்றை காட்டி நம்மை மகிழ்விக்கும். அவ்வாறிருக்க பகுத்தறிவு, எண்ணற்ற திறன் கொண்ட மனிதன் அழகானப் பொருட்கள் செய்து மற்றவர்களை அந்த அழகில் மகிழ்ச்சி அடையச் செய்தான்.

 மனிதனின் படைப்புகளைப் பார்த்தால்  எப்போதுமே எனக்கு வெற்றிப் பெருக்கும், பெருமிதமும் அதிகரிக்கும். புதிது புதிதாக செய்வதில் மனிதனை மிஞ்ச யாருமில்லை. அதனால் பல்வேறு துறைகள் பிறந்தன. விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்ட எனக்கு பொறியியல் துறை மிகவும் பிடிக்கும். அதன் வளர்ச்சியில் உருவான ஈபில் கோபுரத்தை பார்க்க மிகவும் ஆசை. குஸ்தாவ் ஈபில் என்பவரின் பொறியியல் நிறுவனம் வடிவமைத்து அதை கட்டியது. அவரின் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டது. அமெரிக்க சுதந்திர தேவி சிலையின் உள்பகுதியை வடிவமைத்ததும் இவரின் நிறுவனமே.  இரண்டு வருடங்களுக்கு மேலாக வேலை நடந்தது. முழுவதும் எக்கினால் ஆன இந்த அமைப்பு 1889 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மேலே சென்று பார்க்க படிக்கட்டும், லிப்ட் வசதியும் கொண்டது. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து இதைப் பார்க்க மக்கள் வருவார்கள்.  250 மில்லியன் மக்கள் இதுவரை பார்த்திருக்கிறார்கள்.  உலகப் போரில் ஜெர்மனிப் படைகள் இக்கோபுரத்தை  சுற்றி வளைத்தது. ஒரு பொருக்காட்சிக்கு நுழைவு வாயிலாக வைத்து பின்னர் அதைப் பிரித்து விடலாம் என்று ஆரம்பிக்கப்பட்டது.  ஆனால் அதன் உயரம் பல்வேறு வகையில் உபயோகமாக இருந்ததால், அப்படியே விட்டுவிட்டனர்.இதில் உள்ள பெரிய வளைவுகளில் சிறு விமானங்களில் பறந்து கடந்து வெளியே வருவது ஒரு சாகசச் செயலாக கருதப் படுகிறது. நான் பார்க்கும் பொழுது அது போன்ற நிகழ்ச்சி நடந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். 

மேலும் இக்கோபுரத்தின் வேறு சில சிறப்புகளைப் பாப்போம்  நவீன காலத்திற்கு ஏற்ப பல வண்ண விளக்குகளும், முக்கியமான நாட்களில் வானவேடிக்கையும் (fireworks) நடத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பகலில்  மட்டுமின்றி  இரவில விளக்குகள் அழகாக இருக்கிறது . பல திரைப்படங்களிளும் இந்தக் கோபுரம் காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. மேலே சென்று பாரிஸ் நகரத்தைப் பார்ப்பது ஒரு அறிய காட்சியாகும். மிகவேகமாக காற்று அடித்தாலும் மிகச்சிறிய அளவே ஆடும். இதன் உறுதியான கட்டமைப்பே இதற்குக் காரணம். இது அமையக் காரணமாக இருந்த விஞ்ஞானிகள், பொறியியல், கணித வல்லுநர்கள் போன்றவர்களின் பெயர்கள் முதல் தளத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இது போன்ற குறிப்புகளை கூறிக் கொன்டே போகலாம். இதனால்தான் இதை என் வாழ்க்கையில் ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன்

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]