[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

PRESENTATIONAL SPEAKING – Intermediate low

I can make simple comparisons of a variety of people, including friends and family members (Comparisons)

நான் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பள்ளியில் திறன்களை வளர்க்க பல்வேறு குழுக்கள் உள்ளன. பேச்சு மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்கும்  விவாதக் குழுவில் நான் இருக்கிறேன். 25 மாணவர்கள் கொண்ட இக்குழுவில் நாங்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறோம். நம் திறமைகளை நாமே  வளர்த்துக் கொள்வது ஒரு வழி. ஒரு குழுவாக இருக்கும்போது மற்றவர்களைப் பார்த்து அவர்களின் திறன்கள் எப்படி அமைந்து இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.  உத்திகளை அமைத்து திறன்களைப் போட்டிகளில் பயன்படுத்தி, வெற்றி பெறுவதுதான் முக்கியம். இதில் நான் இணைந்து வேலை செய்த என் நண்பர்களைப் பற்றி சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு போட்டிக்காக என்னுடன் சேர்த்து 10 பேர் குழுவொன்று கொலம்பஸ் நகரத்திற்குச் சென்றோம். தங்கும் விடுதி அடையும் பொழுது மகிழுந்து பழுதாகி விட்டது. நல்ல வேளை அங்கிருந்த ஒருவர் உதவினார். மீண்டும் மகிழுந்தில் ஏறி சென்று அடைந்தோம். அடுத்தநாள் போட்டியில் ‘விஞ்ஞானம் வெற்றிக்கு வழி” என்ற விவாதத் தலைப்பு கொடுக்கப்பட்டது. எங்கள் குழுவில் உள்ள குமரன்சமயோசிதமாக பேசுவதில் வல்லவன். ‘விஞ்ஞானம், வெற்றி என்பது சரிதான் ஆனால் மகிழுந்துப் பிரச்னையை மேற்கோள் காட்டி அது நம்மை நகர விடாமல் செய்து விடும் என நகைச்சுவையாகப் பேசி நீதிபதிகளின் கவனத்தை கவர்ந்து விட்டான். சமயோசிதமாக பேசுவதில் அவனை மிஞ்சமுடியாது.அதுவே எங்கள் குழுவின் வெற்றிக்கு வழி அமைத்தது.

மற்றொரு போட்டியில் வேறு ஒரு குழுவுடன் நான் சென்றேன்.  ‘நீதிதான் ஒரு நாட்டின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. எங்களுடன் போட்டியிட்ட எதிரணியில் நல்ல பேச்சாளர்கள் நன்றாக பேசி விவாதம் செய்தார்கள். எங்கள் குழுவும் பல செய்தகளைக் கூறி போட்டியின் முடிவு எங்களுக்குச் சாதகமாக அமைய நன்றாக பேசினோம். முடிவுரைக்கு முன் நீதிபதிகள் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. இரண்டு அணியில் யார் சிறந்த முறையில் பேசினார்கள் என்பதைப் பற்றித்தான் அது என்று அறிந்து கொண்டோம். குழுவில் உள்ள என் நண்பன் பாலன்.  ஆணித்தரமாகப் பேசுவதில் அவனை மிஞ்ச முடியாது. எனவே முடிவுரைப் பேச்சிற்கு  அவனைத் தேர்ந்து எடுத்தோம். அந்தப் பேச்சில் ‘நீதிதான் ஒரு நாட்டின் பாதுகாப்பு’ என்ற தலைப்பிற்கு நீதிபதிகளின் சலசலப்பை மேற்கோள் காட்டி, நீங்கள்தான் “நீதியின் காவலர்கள் – சலசலப்பை விட்டுத் தள்ளுங்கள்”.  உங்களின் நோக்கம் சிறந்த தீர்ப்பில் தான் இருக்க வேண்டும். அதுவே ஒரு நாட்டின் நீதி வலுவாக இருக்க அடித்தளம் எனக் கூறி நீதிபதிகளை அசர வைத்துவிட்டான். போட்டியில் எங்கள் அணிதான் வெற்றி பெற்றது என சொல்லவும் வேண்டுமா?

குமரன், பாலன் திறன்களை ஒப்பீடு  செய்தால் இருவேறு திறன்களும் சூழலுக்கு ஏற்றார்ப் போல் அதை தெரிந்து பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதில் ஐயமே இல்லை.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]