[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

PRESENTATIONAL SPEAKING – Intermediate low

I can give a series of reasons why a book I’ve read was appealing to me (Connections)

நீ  படித்த புத்தகங்களில் எது உனக்கு மிகவும் பிடித்தது என்பதைப் பற்றி கூறு.

எனக்கு சிறு வயதிலேயே பள்ளியில் புத்தகம் படிக்க மிகவும் ஊக்குவித்தனர். சிறு முயற்சியாக ஆரம்பித்த அது படிக்கும் ஆர்வத்தை வளர்த்தது, மேல்நிலைப் பள்ளியில் மிகவும்உதவியாக இருந்தது. அப்படி  இருந்தபோது ஒரு நல்ல புத்தகத்தைப்  படித்தேன். அது திரு . ஸ்டீபன் கோவே (Stephen Covey) எழுதிய வாழ்க்கையில் மேன்மையடைய மக்களுக்கு முக்கியமான ஏழு பழக்கங்கள் பற்றியதாகும். அவை என்னென்னவென்று பார்ப்போம்.

  1. முன்னோக்கிய செயல்திறன் – இது வாய்ப்புகளை அதிகரிப்பதோடு மற்றுமின்றி பல்வேறு முனைவுக்கு தூண்டுதலாக அமையும். இப்பொழுது இருக்கும் காலத்திற்கு இது மிக முக்கியம்.
  2. ஒருசெயலின் முடிவை நோக்கத்தில் வைத்தல் – ஒவ்வொரு காரியத்திலும் இத்தகைய நோக்கத்தை வைத்தால் அவை சிறப்பாக முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி செய்யாவிட்டால் பணிகள் முடிவின்றி இருக்கும் நிலைகுத் தள்ளப்படும்.
  3. எந்த செயலுக்கு முக்கியத்துவம் என அறிதல் – வேகமான நகரும் சூழலில் எல்லாப் பணிகளும் முடிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. எனவே எந்தப் பணி முக்கியம் என்று முடிவு எடுக்கும் திறன் வளர்த்தல் மிக அவசியம்.
  4. செயற்குழுவில் அனைவரும் வெற்றி பெற வழிசெய்தல் – திட்டங்கள் நிறைவேற செயற்குழு முக்கியம். அதில் பணி செய்யும் அனைவர்க்கும் அவர்களின் பொறுப்பை உணர்த்தி, முடிக்க வழி காட்டினால், அது முடித்தவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும், ஆற்றலை வளர்க்கும் என்பது உறுதி.
  5. பிரச்னையை புரிதலுடன் ஆராய்தல் – இந்த நோக்கம் பிரச்சனைகளை நன்கு புரிந்து கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி, குழுவில் உள்ள அனைவரும் அதை தீர்க்க கலந்தாய்வுக்கு வழிவகுக்கும்.
  6. பிரச்சனைக்கு சிறந்த தீர்வு காணுதல் – பிரச்சனைக்கு குழுவில் உள்ள அனைவரும் பேச வழிவகுத்தால் பல தீர்வுகள் கிடைக்கும். அவற்றை விவாதித்து ஒரு சிறந்த தீர்வை முன்வைத்து வெற்றி நடை போடலாம்.
  7. செயற்குழுவில் அனைவரின் திறமைகளை வெளிக்கொணர்தல் – ஒரு அமைப்பின் வெற்றி அதில் பணிபுரிபவர்களைச் சாரும். செய்யும் வேலைக்கு ஏற்றார் போல அவர்களின் திறமைகளைக் கண்டுபிடித்து அதை வேலைகளில் புகுத்தினால் எல்லோருக்கும் வெற்றியே! 

நாம் வாழ்க்கையில் மேன்மையடைய மேற்கூறிய ஏழு பழக்கங்கள் முக்கியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]