INTERPRETIVE READING – Intermediate mid
I can understand a virtual chat between a customer service representative and a customer.
மாலா: | வணக்கம்! |
சீதா: | வணக்கம்! . நான் எவ்வாறு தங்களுக்கு உதவ முடியும் ? |
மாலா: | எனக்கு தங்கள் நிறுவனம் பற்றிய தகவலும் வேண்டும். |
சீதா: | எங்களை அழைத்ததற்கு மிக்க நன்றி. உங்களுக்கு என்ன மாதிரியான தகவல் வேண்டும்? |
மாலா: | தங்கள் நிறுவனம் நடத்தும் பாடக்கோப்பு தகவல் வேண்டும். |
சீதா: | அப்படியா, எங்களுடைய இணையதளத்தில் அந்த விபரங்களை தேடினீர்களா? |
மாலா: | உங்களுடைய இணையதளத்தில் தேடினேன். சரியான தகவல் கிடைக்கவில்லை, மேலும் எனக்கு சில ஆலோசனைகளும் வேண்டும். |
சீதா: | நிச்சயமாக உங்களுக்கு உதவுகிறோம் .எங்கள் பயிற்சி அணி உங்களுக்கு இதைப் பற்றிய முழு விவரமும் தருவார்கள் . நீங்கள் (1-800-000-0000) என்ற தருவார்கள் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் . |
மாலா: | மிக்க நன்றி . |
சீதா: | தங்களுக்கு வேற ஏதாவது கேள்வி உள்ளதா ? |
மாலா: | இல்லை. |
சீதா: | எங்கள் ABC நிறுவனத்தை தொடர்பு கொண்டதற்கு நன்றி. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்! |