[fusion_builder_container admin_label=”Intro” hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”90px” padding_right=”” padding_bottom=”50px” padding_left=”” type=”flex” border_sizes_top=”0px” border_sizes_bottom=”0px” border_sizes_left=”0px” border_sizes_right=”0px”][fusion_builder_row][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”true” spacing_right=”2%” type=”1_6″][/fusion_builder_column][fusion_builder_column type=”2_3″ layout=”2_3″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.1″ animation_offset=”” last=”false” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_right=”2%” spacing_left=”2%” type=”2_3″][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]

PRESENTATIONAL  SPEAKING – Intermediate Mid

I can present a review of an artwork or song and give specific reasons to support my point of view (Communication)

உன்னுடைய பார்வையில் பிடித்த கலைப் படைப்பையோ அல்லது  பாடலையோ எவ்வாறு விமர்சிப்பாய்? விமர்சனத்தை ஏன் ஆதரிக்கிறாய்.

எனக்கு ஆரம்பப்பள்ளி நாட்களில் இருந்தே சித்திரம் வரைவதில் விருப்பம். அதில் கேலி/நகைசுவைச் சித்திரம் (Cartoon) பார்ப்பதிலும் வரைவதிலும் ஈடுபாடு அதிகம். மனிதர்கள், பறவைகள், விலங்குகள், செடி கொடிகள், காய்கறிகள், பழங்கள் போன்ற அனைத்திற்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறனை கொடுத்து விடலாம். கதையாகக் வரைந்தால் நடிக்கும் கதாபாத்திரங்களாக மாற்றி விடலாம்.

பல வடிவங்கள் இருப்பதால் நகைச்சுவைக்கும் ஏற்றதாக உள்ளது. நான் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் வைத்து நிறைய சித்திரங்கள் வரைந்துள்ளேன். ஆனால் பல  விலங்குகளை வைத்து கதாபாத்திரங்களாக வரைவது மிகவும் பிடிக்கும். மனிதர்களைப் போல பேசும் திறன்களை இதில் வெளிப்படுத்தலாம். பல வருடமாக பறவைகள், விலங்குகள் வைத்து அனைவரையும் கவரும் வகையில் திரைப்படங்களே உள்ளன. பின்வரும் பகுதியில் எனக்குப் பிடித்த கலைப் படைப்பு மற்றும் அது ஏன் பிடித்தது என்பதைப் பற்றி பாப்போம்.

எனக்குப் பிடித்த கேலிச்சித்திரம் எலியும் பூனையும் (Tom & Jerry). இது எல்லா வயதினரும் பார்த்து, ரசித்து, வாய் விட்டு சிரிப்பார்கள். இயல்பான வாழ்க்கையில் எதிரிகளாக இருக்கும் எலியும் பூனையும் நண்பர்களாக மாறி அவற்றின் எதிரியை சமாளிக்கும்.  ஒவ்வொரு பகுதியிலோ, கதையிலோ ஒரு கருத்தைச் சொல்வதாக அமைந்திருக்கும். இதில் மாறுபாடுகள், இடர்கள், சூழல்கள் போன்றவை அமைத்து கருத்தை வெளிப்படுத்துவார்கள். அந்தந்த  சூழல்களுக்கு ஏற்றவாறு பல்வேறு முகபாவனைகள், மனிதர்களைப் போல கை கால்களை ஆட்டி அதன் நடிப்புத் திறனை கலைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்துவர். அதே போல் இடர்கள் உள்ள சூழல்களில் அருகில் இருக்கும் பொருட்களை வைத்து நிலைமையைச் சமாளிக்கும். இவ்வாறு பல கோணங்களிலே அமைக்கப் பட்ட கதை இறுதியில் மகிழ்ச்சியாக முடியும். இப்படி இருப்பதால் எப்பொழுதும் எனக்குப் பிடிக்கும்.

எனக்கு ஏன் இந்தப் படைப்பு பிடித்தது என்பதைக் கூறுகிறேன். 

சிறு கருத்துக்கள் மக்களின் மனதில் எளிதாகப் பசு மரத்து ஆணி போல பதியும்.  சில உதாரணங்களைப் பாப்போம். எலி அழுதால் பூனை விடுமா: கதையில் எப்பொழுதுமே எலியை  பூனை விரட்டிக் கொண்டே இருக்கும். 

எலிக்குத் திண்டாட்டம் பூனைக்கு கொண்டாட்டம்: பொறியில் அல்லது ஒரு மூலையில் மாட்டிக்கொண்ட எலியைப் பார்த்து பூனைக்கு என்றுமே மகிழ்ச்சி.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு: எலியும் பூனையும் ஒன்றாகச் சேர்ந்து தங்களைதத் தாக்க வரும் எதிரியிடம்  போராடி வெற்றி பெறும்.

மேலே கூறிய சூழல்களை கலைப் படைப்பில் அழகாகவும் நகைச்சுவையாகவும் காட்டிவிடுவார்கள். இது பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்து வாய் விட்டு சிரித்து அவர்களின் கவலைகளை போக்கிவிடும்

[/fusion_text][/fusion_builder_column][fusion_builder_column type=”1_6″ layout=”1_6″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”” hide_on_mobile=”yes” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”” margin_bottom=”” animation_type=”” animation_direction=”down” animation_speed=”0.1″ animation_offset=”” last=”true” border_sizes_top=”0″ border_sizes_bottom=”0″ border_sizes_left=”0″ border_sizes_right=”0″ first=”false” spacing_left=”2%” type=”1_6″][fusion_separator style_type=”none” top_margin=”20″ alignment=”center” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container admin_label=”Separator Big Triangle” hundred_percent=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”#faf9f8″ background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”” video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” type=”flex”][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” hover_type=”none” link=”” min_height=”none” hide_on_mobile=”no” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”30px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”true” align_self=”flex-start” border_sizes_top=”” border_sizes_bottom=”” border_sizes_left=”” border_sizes_right=”” first=”true” type=”1_1″][fusion_section_separator divider_type=”bigtriangle” divider_position=”center” divider_candy=”bottom” icon=”” icon_color=”” bordersize=”0px” bordercolor=”” backgroundcolor=”#ffffff” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” /][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_global id=”1589″]